Jump to content

Translations:Quick Start/2/ta

From KDE Wiki Sandbox
Revision as of 11:08, 25 April 2024 by Sriveenkat (talk | contribs) (fixing text more naturally)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

இப்பயனர் தளத்தை யாவரும் வாசிக்கலாம். இப்பயனர் தளத்திற்கு நீங்கள் பங்களிக்க விரும்பினால் ஒரு பயனராக பதிவு செய்ய வேண்டும்; இதற்கு பல பயன்கள் உள்ளன:

  • நீங்கள் ஒரு பயனர் பெயர் மற்றும் ஒரு பயனர் பக்கம் பெறுவீர்கள். அந்த பயனர் பக்கதை விரைவுகள் செய்ய பயன்படுத்தலாம்.
  • நீங்கள் கவனிக்கும் பக்கங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அம்மாற்றங்களுக்கான அறிவிப்புகளை பெறுவீர்.
  • உங்கள் பயனர் பெயர், மற்றவர்களுக்கு உங்கள் வேலைபாடுகளை எளிதாக அங்கீகரிக்க உதவுகின்றது.
  • நீங்கள் கேடியீ சமூகத்தின் ஒரு அங்கமாகிறீர்கள்.
  • ....மேலும் பல!