Translations:Welcome to KDE UserBase/19/ta
Appearance
நீங்கள் பங்களிக்க விரும்பினால், தொடங்கும் முன் பணிகள் மற்றும் கருவிகள் என்ற பக்கத்தை பார்வையிடுக. நீங்கள் ஏற்கனவே பங்களித்திருந்தால், இவ்வாரத்திற்கான முதல் 10 பங்களிப்பாளர்கள், மிகவும் பிரபலமான பக்கங்கள், அதிகமாக விவாதிக்கப்பட்ட பக்கங்கள் ஆகியவற்றைப் பார்க்கப் புள்ளிவிவரங்கள் பக்கத்தை பார்க்கவும்.